"இந்திய அரசு கொரோனாவைரஸ் பற்றி ஏதும் நடவடிக்கை எடுக்காமல் உறங்கி வருகிறது" என்று புரளி கிளப்பும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கவனத்திற்கு இந்த வீடியோ!
இங்கிலாந்து பிபிசி உரையாடலில் ஒரு பெண், "நான் இந்தியா போகவிருந்தேன். ஆனால் இந்திய அரசு அனைத்து வெளிநாட்டு வீசாக்களையும் ரத்து செய்ததால் நான் போக முடியவில்லை. என்றாலும் என் நண்பர் இந்த வாரம் இந்தியாவிலிருந்து வந்திருந்தார். அவர் சொன்னார் இந்திய விமான நிலையங்களில் (கொரோனாவைரஸ்) பரிசோதனை வெகு சிறப்பாக (phenomenal) இருந்தது என. பிரயாணிகள் வெகுவாக பரிசோதிக்கப்பட்டனராம். அவர் ஹீத்ரோ லண்டன் விமான நிலையம் வந்த போது, இங்கே எந்த பரிசோதனையும் இல்லை. சுத்தமாக இல்லை."
- இது தவிர, கிட்டத்தட்ட 3 - 4 வாரங்களுக்கு முன்னரேயே இந்திய அரசு அத்தியாவசிய மருந்துகளின் ஏற்றுமதியை நிறுத்தி விட்டது. முதலில் இந்தியர்களுக்கு, பிறகே ஏற்றுமதிக்கு.
- சற்று முன், முகமூடிகளையும் சுத்திகரிப்பான்களையும் (masks and sanitizers) அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் (Essential Commodities Act) கீழ் அறிவித்துள்ளது மத்திய அரசு. இதன் காரணமாக மாநில அரசுகள் தங்கள் தேவைக்கேற்ப உற்பத்தியாளர்களை உற்பத்தி செய்ய சொல்லி உத்தரவிட முடியும்.
- இது தவிர, தனிமை படுத்தும் வசதிகள், உதவி தொலைபேசி எண், என பலவற்றிலும் மத்திய அரசு முன்பே விழித்துக் கொண்டது.
- இன்று சார்க் நாடுகளுடன் இந்த வைரஸ் பரவுதலை தடுக்க பேச்சு வார்த்தை நடத்த முடிவெடுத்துள்ளார் பிரதமர்.
#BREAKING: India declares masks and sanitizers under Essential Commodities Act. States can ask them to enhance their production capacity of these items to make the supply chain smooth.
https://twitter.com/AdityaRajKaul/status/1238470353787199496
https://twitter.com/ABhandari9/status/1238462535407452162

Comments

Popular posts from this blog